திருப்பூரில் பனியன் நூல் விலை கிலோவுக்கு ரூ.11 வரை உயர்ந்திருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து குளிர்கால ஆடைகள் தயாரிக்க, ஆர்டர் எடுப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.